அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 50 நோயாளிகள் கதி என்ன?

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் உள்ளே 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close