New Update
/indian-express-tamil/media/media_files/dXdhLewSjX5QXbWZ5RYH.jpg)
புதுச்சேரியில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காங்கிரஸில் இணைவார்கள் என வைத்திலிங்கம் எம்.பி பேசினார்.
00:00
/ 00:00
புதுச்சேரி பா.ஜனதா கட்சியில் இருந்து முக்கிய புள்ளிகள் காங்கிரஸில் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று காரைக்காலில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் காங்கிரஸில் இணைவார்கள் என வைத்திலிங்கம் எம்.பி பேசினார்.