Advertisment

மாட்டுக்கறி தடை - கேரள எம்.எல்.ஏ.வின் தில்லான வீடியோ பதிவு!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாட்டுக்கறி தடை - கேரள எம்.எல்.ஏ.வின் தில்லான வீடியோ பதிவு!

ஆளும் பாஜகவின் மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவைச் சேர்ந்த இளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி பல்ராம், மாட்டிறைச்சி சாப்பிட்டு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதில், குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், கடந்த 19 ஆண்டுகளாக இவர் அசைவமே சாப்பிட்டதில்லையாம். சுத்த சைவ உணவுகள் மட்டுமே உண்பவராம். நண்பர்களுடன் இணைந்து மாட்டிறைச்சியை சாப்பிட்டதோடு மட்டுமில்லாமல், அதனை தனது ஃபேஸ்புக்கில் நேரடியாக லைவ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment