இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதி, “ஜுலை 24 அன்று குடியரசுத் தலைவர் பதவி முடிவுக்கு வருகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை பின்பற்றப்படும். ஜுலை 17-ஆம் தேதி ஜனாபதிபதி நடைபெறும். 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தொடங்கும் நாள் – ஜூன் 14
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் – ஜூன் 28
வேட்புமனுக்கள் பரிசீலனை – ஜூன் 29
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – ஜூலை 1
வாக்குப்பதிவு நடக்கும் நாள் – ஜூலை 17
வாக்கு எண்ணப்படும் நாள் – ஜூலை 20