போன முறை பிங்க் சேலை, இந்த முறை மங்களகரமான மஞ்சள் நிறம் – நிர்மலா சீதாராமன் படத் தொகுப்பு

கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலைப் போலவே இந்த முறையும், லெதர் சூட்கேஸை தவிர்த்திருக்கிறார் நிர்மலா.

union budget 2020, Nirmala sitharaman,
union budget 2020, Nirmala sitharaman,

Finance Minister Nirmala Sitharaman : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 – 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.

Budget 2020 LIVE updates

union budget 2020, Nirmala sitharaman,
இணை நிதியமைச்சர் அனுராக் தாகூருடன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய கிளம்பினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
union budget 2020, Nirmala sitharaman,
பட்ஜெட் தாக்கலையொட்டி இன்று காலை நாடாளுமன்றத்திற்கு நிதியமைச்சர் வருகை தந்த போது…
union budget 2020, Nirmala sitharaman,
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா, இணை நிதியமைச்சர் அனுராக் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Budget 2020 Live Updates : 2020-21 பட்ஜெட் தொடங்யது, அருண் ஜெட்லிக்கு நன்றி தெரிவித்த நிதி அமைச்சர்

union budget 2020, Nirmala sitharaman,
கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலைப் போலவே இந்த முறையும், லெதர் சூட்கேஸை தவிர்த்திருக்கிறார் நிர்மலா.
union budget 2020, Nirmala sitharaman,
சிவப்பு பட்டில் தங்க நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட, பாக்ஸில் பட்ஜெட் உரையைக் கொண்டு செல்கிறார் நிர்மலா. 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, தோல் பிரீஃப்கேஸைத் தவிர்த்த அவர், ‘பிரிட்டீஷ் பழக்கத்திலிருந்து வெளியேறி, நமக்கு சொந்தமாக ஒன்றை செய்ய வேண்டும்” என்றார்.
union budget 2020, Nirmala sitharaman,
நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ..

மத்திய பட்ஜெட் 2020: தமிழகம் எதிர்பார்ப்பது என்ன? நிதிச் சிக்கல் தீருமா?

union budget 2020, Nirmala sitharaman,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நிதியமைச்சர் நிர்மலா, இணை நிதியமைச்சர் அனுராக் தாகூர்
union budget 2020, Nirmala sitharaman,
காரை விட்டு வெளியேறி நாடாளுமன்ரத்திற்கு விரையும் நிர்மலா
union budget 2020, Nirmala sitharaman,
பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மகிழ்ச்சியில்…

 

 

Web Title: Union budget 2020 nirmala sitharaman photos

Next Story
மத்திய பட்ஜெட் 2020: ‘ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஆய்வுகள் ஊக்குவிப்பு’ – நிர்மலா சீதாராமன்Budget 2020 Tamil nadu schemes fund allotments new trains
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com