Advertisment

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

author-image
Ganesh Raj
May 31, 2017 20:50 IST
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வெழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

யுபிஎஸ்சி தேர்வில் கே ஆர் நந்தினி முதலிடம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அன்மோல் ஷெர் சிங் பேடி 2-வது இடத்தையும், ஜி ரோனங்கி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மெயின் தேர்வு என்றழைக்கப்படும் இதில் 1099 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பிடும்படியாக பொதுப்பிரிவைச் சேர்ந்தோர் 500 பேர், ஓபிசி பிரிவைச் சேர்ந்தோர் 347 மற்றும் எஸ்சி பிரிவிவைச் சேர்ந்தோர் 89 பேர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

#Upsc #Upsc Results #Upsc Civil Service Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment