லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் நடைபெற்ற 542 இடங்களில் 346 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இதன்மூலம், பிரதமர் பதவியை, மோடி மீண்டும் அலங்கரிக்க உள்ளார்.
வெற்றி பெற்ற நட்சத்திர வேட்பாளர்கள்...
பிரதமர் நரேந்திர மோடி - வாரணாசி தொகுதி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - வயநாடு தொகுதி
பிரக்யா சிங் தாகூர் (பா.ஜ.) - போபால் தொகுதி
லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை ( மாநிலவாரியாக)
1. ஆந்திரப்பிரதேசம் ( 25 லோக்சபா தொகுதிகள்)
முன்னிலை நிலவரங்கள்
ஒய்எஸ்ஆர்சிபி- 25
தெலுங்கு தேசம் கட்சி - 0
காங்கிரஸ் -0
மற்றவை -0
2. அருணாச்சல பிரதேசம் ( 2 தொகுதிகள்)
பாரதிய ஜனதா -1
காங்கிரஸ் -1
மற்றவை -0
3. அசாம் ( 14 தொகுதிகள்)
பா.ஜ. கூட்டணி -10
காங்கிரஸ் - 2
மற்றவை -2
04. பீகார் ( 40 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -36 ( 2 வெற்றி)
RJD alliace -2
மற்றவை-0
05. சட்டீஸ்கர் ( 11 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -9
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2
மற்றவை -0
06. கோவா ( 2 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1
மற்றவை -0
07. குஜராத் ( 26 தொகுதிகள்)
பாரதிய ஜனதா -26
காங்கிரஸ் -0
மற்றவை -0
08. ஹரியானா (10 தொகுதிகள்)
பாரதிய ஜனதா -10
காங்கிரஸ் -0
இந்திய தேசிய லோக்தளம் -0
மற்றவை -0
09. ஹிமாச்சல பிரதேசம் (4 தொகுதிகள் )
பாரதிய ஜனதா -4
காங்கிரஸ் -0
மற்றவை -0
10. ஜம்மு அண்ட் காஷ்மீர் (6 தொகுதிகள் )
பாரதிய ஜனதா -3
NC -1
People democractic party -0
மற்றவை -1
11. ஜார்க்கண்ட் (14 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -12
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2
மற்றவை -0
12. கர்நாடகா (28 தொகுதிகள்)
பாரதிய ஜனதா -13 ( 12ல் வெற்றி
காங்கிரஸ் - 2 ல் வெற்றி
மதசார்பற்ற ஜனதாதளம் -0
மற்றவை -1
13. கேரளா ( 20 தொகுதிகள்)
UDF-16 ( 3 வெற்றி)
LDF-1
தேசிய ஜனநாயக கூட்டணி-0
மற்றவை-0
14. மத்தியபிரதேசம் (29 தொகுதிகள்)
பாரதிய ஜனதா-27 ( 1 வெற்றி)
காங்கிரஸ்-1
பகுஜன் சமாஜ்-0
சமாஜ்வாடி-0
மற்றவை-0
15. மகாராஷ்டிரா (48 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி-38 ( 3 வெற்றி)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-6
மற்றவை-1
16. மணிப்பூர் ( 2 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி-1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-0
மற்றவை-1
17. மேகாலயா ( 2 தொகுதிகள்)
காங்கிரஸ்-1
BJP-0
தேசிய மக்கள் கட்சி-1
மற்றவை-0
18. மிசோராம் ( 1 தொகுதி)
பாரதிய ஜனதா -0
காங்கிரஸ் -0
மிசோரம் தேசிய இயக்கம் -0
மற்றவை-1
19. நாகாலாந்து ( 1 தொகுதி)
தேசிய ஜனநாயக கூட்டணி -1
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0
20. ஒடிசா ( 21 தொகுதிகள்)
பிஜூ ஜனதா தளம் -14
தேசிய முற்போக்கு கூட்டணி -7
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0
21. பஞ்சாப் (13 தொகுதிகள்)
சிரோன்மணி அகாலிதள் -3 ( 1 வெற்றி)
காங்கிரஸ் -5 ( 3 வெற்றி)
ஆம் ஆத்மி-1
மற்றவை-0
22. ராஜஸ்தான் (25 தொகுதிகள்)
தேசிய முற்போக்கு கூட்டணி - 19 ( 6 வெற்றி)
காங்கிரஸ் -0
மற்றவை-0
23. சிக்கிம் ( 1 தொகுதி)
பாரதிய ஜனதா
காங்கிரஸ்
சிக்கிம் டெமாக்ரடிக் பிரென்ட்
மற்றவை-1
24. தமிழ்நாடு ( 39 தொகுதிகள்- வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை (38))
அதிமுக கூட்டணி -2
திமுக கூட்டணி -35 ( 1 வெற்றி)
மற்றவை-0
25. தெலுங்கானா ( 17 தொகுதிகள்)
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -6 (2 வெற்றி)
பாரதிய ஜனதா -3 ( 1 வெற்றி)
காங்கிரஸ் -3 ( 1 வெற்றி)
மற்றவை -0
26. திரிபுரா ( 2 தொகுதிகள்)
பாரதிய ஜனதா கட்சி -2
காங்கிரஸ் -0
மற்றவை -0
27. உத்தரபிரதேசம் ( 80 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -56 ( 4 வெற்றி)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1
Sp & BSP - 19
மற்றவை -0
28. உத்தர்காண்ட் (5 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -5
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -0
மற்றவை -0
29. மேற்குவங்கம் ( 42 தொகுதிகள்)
திரிணமுல் காங்கிரஸ் -22
காங்கிரஸ் -1
பாரதிய ஜனதா -19
சிபிஐ (எம்)
மற்றவை -0
யூனியன் பிரதேசங்கள்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ( 1 தொகுதி)
திரிணமுல் காங்கிரஸ்
காங்கிரஸ்-1
பாரதிய ஜனதா -0
பகுஜன் சமாஜ் கட்சி
சண்டிகர் ( 1தொகுதி)
பாரதிய ஜனதா -1
காங்கிரஸ்
ஆம் ஆத்மி
பகுஜன் சமாஜ் கட்சி
மற்றவை
தாத்ரா மற்றும் நகர்ஹவேலி
பா.ஜ., -1
டாமன் மற்றும் டையூ (1 தொகுதி)
பாரதிய ஜனதா-1 வெற்றி
காங்கிரஸ்-0
பகுஜன் சமாஜ் கட்சி
மற்றவை
டில்லி ( 7 தொகுதிகள்)
தேசிய ஜனநாயக கூட்டணி -7
ஐக்கிய முற்போக்கு கூட்டணி-0
ஆம் ஆத்மி -0
மற்றவை -0
இலட்சத்தீவுகள் ( 1 தொகுதி)
தேசியவாத காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ்-0
சிபிஐ (எம்)
சிபிஐ
பாரதிய ஜனதா
ஐக்கிய ஜனதா தளம்
மற்றவை-1
புதுச்சேரி ( 1தொகுதி)
காங்கிரஸ்-1
பா.ஜ-0
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.