பாகிஸ்தானில் டேங்கர் லாரியில் தீ விபத்து; 100 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் உடல்கருகி பலியாகி உள்ளனர். மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பவல்பூர் எனும் நகரத்தின் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

×Close
×Close