தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷ்ருதிகா. சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார்.
இப்போது ஷ்ருதிகா தன் கணவர், மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றுள்ளார். அங்கு, செண்ட் கில்டா, மெல்பார்ன் என பல இடங்களில் சுற்றி பார்த்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அந்த அழகான புகைப்படங்கள் இங்கே..


















