அமீர் பிரபல நடன இயக்குநர். இவரது ‘ஏடிஎஸ் க்ரூ’ ஊட்டி நடனக் குழு கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. இவரும், பாவனியும் இப்போது காதலித்து வருகின்றனர். பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக செல்கின்றனர்.
Advertisment
பாவனி தனது இன்ஸ்டாவில் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இந்த அழகான புடவைக்கு அமீருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அதற்கு அமீர், மேடம் இந்த சாரீல ரொம்ப அழகாக இருக்கீங்க மேடம் என்று கமென்டில் பதிவிட்டுள்ளார்.
இங்கே பாருங்க
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“