Advertisment

ராயல் கரீபியன் க்ரூஸ், ஸ்விமிங் புல், ஆனந்த குளியல்: அனிதா குப்புசாமி பொண்ண பாருங்க

பல்லவி பாடகர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pallavi Agarwal

Pallavi Agarwal

தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அனிதா, புஷ்பவனம் குப்புசாமி தான்.  இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார்.

Advertisment

பல்லவி பாடகர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். இவரது கணவர் கௌதம் ராஜேந்திர பிரசாத் ஒரு ஐடி நிபுணர்.

ஒருமுறை பல்லவி ராயல் கரீபியன் க்ரூஸ் கப்பலில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படத்தை தன் இன்ஸாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில் பல்லவி, ஸ்விமிங் புல்லில் ஸ்விம் டாப்ஸ் உடன் கையில் ஜூஸ் வைத்திருக்கிறார்.

இந்த போட்டோவை பார்த்த சில நெட்டிசன்ஸ் பல்லவியின் உடைகளை பார்த்து விமர்சனம் செய்தனர். ஆனால் பல்லவிக்கு ஆதராவாக சிலர், அழகாக இருக்கிறீர்கள் என்று கமென்டில் பதிவிட்டனர்.

அந்த போட்டோ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment