தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன். அடுத்து அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தற்போது தமிழில் சைரன் படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அனுபமா லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்










“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“