20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார். சின்னத்திரை மட்டுமல்ல, வெள்ளித் திரையிலும் அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது. இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் அர்ச்சனாவை பின்தொடர்கின்றனர்.
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் அர்ச்சனா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.
அர்ச்சனா, சாரா போட்டோ கலெக்ஷன்ஸ்












“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“