/tamil-ie/media/media_files/uploads/2023/06/Ayesha.jpg)
Ayesha
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா.
ஆனால் இவரை ஆயிஷா என்று சொல்வதை விட, ரெளடிபேபி என்று சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு சத்யா சீரியலில் வரும் ரெளடிபேபி கேரெக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று.
ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த பிரைடல் போட்டோஷூட் பலரையும் கவர்ந்தது. அதில் ஆயிஷா ஸ்டுடியோ 149ன் கிரே கலர் எம்பலிஷ்டு புடவை, அதற்கு மேட்சிங் ஆக ஃபுல் ஸ்லீல்ஸ் எம்பலிஷ்டு பிளவுஸையும் அணிந்திருந்தார்.
இது ஸ்டுடியோ149 இன் சிக்னேட்சர் டீடெயில்ஸ் உடன் அலங்கரிக்கப்பட்ட கிரே கலர் எம்பலிஷ்டு புடவை. திறமையான கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட ஹேண்ட் எம்பிராய்டரி, இந்த கிரே கலர் டுல்லே துணியை அற்புதமான நேர்த்தியுடன் கூடிய ஒரு அழகான பிரைடல் புடவையாக அலங்கரிக்கிறது.
இது ரிசப்ஷன் நிகழ்வுகளுக்கு என்றே, மணப்பெண்களுக்காக பிரேத்யமாக வடிவமைக்கப்பட்ட புடவை ஆகும்.
இங்கே பாருங்க
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_351287834_239130555482105_3853952756362618192_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_351160268_1308714453187071_1050126214330836068_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_351097215_948351826216873_5231215012518153293_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_351026471_1436401156898773_5885729703883947679_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350999425_630051842488868_4413724798381403704_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350979115_791327589250469_5242160430721683049_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350860585_1274492630119613_8421079541130431679_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350838288_175066568832720_5178084950696770026_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350817934_1445935786248978_508331351349614483_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350737361_558458086485046_562779534181182349_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350691202_1459185424904503_1356948014083202964_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350691202_289641133412777_6339391038290346794_n_1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Snapinsta.app_350592649_920357629231937_7720068835654107579_n_1024.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.