ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா.
Advertisment
ஆனால் இவரை ஆயிஷா என்று சொல்வதை விட, ரெளடிபேபி என்று சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு சத்யா சீரியலில் வரும் ரெளடிபேபி கேரெக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த பிரைடல் போட்டோஷூட் பலரையும் கவர்ந்தது.
ஆயிஷா பிரைடல் போட்டோஸ் இங்கே..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“