சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பிஸியாக இருக்கும் ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி தன்னுடைய ஷூட்டிங், அவுட்டிங் போனபோது எடுத்த படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார்.
ஃபரினா பிரைடல் லுக் போட்டோஸ் இங்கே..

















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“