விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிவாஷினியும், குயின்சியும் நெருக்கமான தோழிகளாக இருந்தனர்.
குயின்சி சன் டிவியின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையிலும் அறிமுகமானார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் லைம் லைட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் நிவாஷினியும், குயின்சியும் சில தினங்களுக்கு முன் மகா சிவராத்திரி முன்னிட்டு, திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அந்த போட்டோஸ்









“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“