விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் ஆரம்பத்திலே பல ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன். இலங்கையின் ஜாஃப்னா மகாணத்தில் பிறந்த ஜனனிக்கு இப்போது 21 வயது ஆகிறது. ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும். அதேபோல் கிளாசிக்கல் டான்சிலும் இவருக்கு அதீத விருப்பம்.
ஜனனி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமானோர் இன்ஸ்டாகிராமில் ஜனனியை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜனனி புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. இங்கே பாருங்க..









“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“