தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால், பல தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன். இலங்கையின் ஜாஃப்னா மகாணத்தில் பிறந்த ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும். அதேபோல் கிளாசிக்கல் டான்சிலும் இவருக்கு அதீத விருப்பம்.
Advertisment
ஜனனி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் ஜனனி பச்சை நிற பட்டு புடவை அணிந்து எடுத்த பிரைடல் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“