விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
சிங்கப்பூரில் வெப்சீரிஸ், குறும்படங்களில் நடித்த நிவாஷினிக்கு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நிவாஷினி ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட.
நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிவாஷினி கியூட் போட்டோஸ் இங்கே..

























“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“