Advertisment

இந்த டிசைனர் துப்பட்டா தான் மொத்த அழகே! குயின்சி பார்டிவேர் சல்வார் எப்படி இருக்கு?

இது கோல்ட் பிளேடட் சீக்குவண்ட் துப்பட்டா. இதன் எம்பெலிஷ்டு பார்டர் இதற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

author-image
abhisudha
New Update
Queency Stanly

Queency Stanly

குயின்சி ஸ்டான்லி சன் டி.வி-யின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

குயின்சி சமீபத்தில் பிரவுன் கலரில் சல்வார் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது.

ஆனால் அதில் பலரையும் கவர்ந்தது அந்த நெட் டிசைனர் துப்பட்டா தான்.

இது கோல்ட் பிளேடட் சீக்குவண்ட் துப்பட்டா. இதன் எம்பெலிஷ்டு பார்டர் இதற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

 எந்தவொரு சாலிட் கலர் சுடிதாருக்கும் இது அம்சமாக பொருந்தும். பார்ட்டி, ஃபங்கஷன் நிகழ்வுகளில் நீங்கள் சாதரண சுடிதார் அணிந்தாலும் கூட இந்த டிசைனர் துப்பட்டா உங்களுக்கு கிராண்ட் லுக்கை கொடுக்கும்…

இங்கே பாருங்க…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment