விஜய் டிவியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கதிரவன், மகேஷ்வரி, அமுதவானன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம், ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ஷெரினா, ஆயிஷா, ராபர்ட், அசீம், சிவின் கணேசன், அசல், ஜிபி முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
இதில் ஷிவின், விக்ரமன், அசீம் மூன்று பேரும் பைனல் வரை சென்றனர். இறுதியில் அசீம் அதிக வாக்குகள் பெற்று, பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பிக்பாஸ் முடிந்த பிறகு, பிபி ஹவுஸ் மேட்ஸ் சந்திக்கும் போட்டோஸ், அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிகண்டா, மகேஸ்வரி, ரச்சிதா, ஷிவின், ஷெரினா, ஏடிகே, ராம், அசல் பலரும் சந்தித்துள்ளனர். ’இந்த சீசனில் உண்மையான நண்பர்கள்’ என்று அந்த படங்களை மகேஷ்வரி தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இங்கே பாருங்க..