வெறும் 15 நிமிடம் போதும்… குழந்தைகளுக்கு அருமையான ஸ்நாக்ஸ் செய்து தரலாம்!

தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச் வித் டீ, அன்றைய மாலைப்பொழுது இனிமை

bread sandwich recipe bread sandwich recipe in tamil
bread sandwich recipe bread sandwich recipe in tamil

bread sandwich recipe bread sandwich recipe in tamil: சாண்ட்விச்கள் என்றாலே குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி ஆகும். மாலைநேரங்களில் தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச் வித் டீ, அன்றைய மாலைப்பொழுது இனிமையானதாக அமையும். பிரட் சாண்ட்விச், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

bread sandwich recipe : செய்முறை:

பிரட் துண்டுகள் – 10
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
கேரட் – 3
பச்சைமிளகாய் – 3 (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
நெய் – தேவைக்கு

துருவிய கேரட், முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், குடைமிளகாய் இவை அனைத்தையும் சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வேகவைத்த உருளைக் கிழங்குடன் சிறிது உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி இலை தூவி வதக்கிய காய்கறிகளுடன் இதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்த பிரெட்டின் நடுவில் வைத்து சிறிது கெட்சப்(ketchup) ஊற்றி முக்கோணமாக வெட்டி பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bread sandwich recipe bread sandwich recipe in tamil vegetable sandwich bread sandwich making

Next Story
74 காந்தி உருவங்கள்… காஃபி ஓவியத்தில் அசத்திய சென்னை ஆசிரியர்Chennai artist attempts world record with Gandhi coffee art
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com