Advertisment

ஸ்ரேயா, ஸ்னேகா, ரஜினி, கமல்.. குடும்பமாக கூடிய செலிபிரிட்டீஸ்

பல சினிமா பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.

author-image
abhisudha
Oct 26, 2022 14:53 IST
Celebrities Diwali special clicks

Celebrities Diwali special clicks

தீபாவளித் திருநாள் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்ந்தனர். அதேபோல் ஸ்ரேயா, ஸ்னேகா, ரஜினி, கமல்  உள்பட பல சினிமா பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

செலிபிரிட்டீஸ் தீபாவளி கிளிக்ஸ் இங்கே..

publive-image

ராஷ்மிகா மந்தனா

publive-image

கமல்ஹாசன்

publive-image

குடும்பத்துடன் ஸ்னேகா

publive-image

ஆதி- நிக்கி கல்ராணி

publive-image

அருண்விஜய் ஃபேமிலி

publive-image

மனைவியுடன் விஷ்ணு விஷால்

publive-image

அம்மா, அப்பாவுடன் விஜய் தேவரகொண்டா

publive-image

ஐஸ்வர்யா மகன்களுடன் ரஜினிகாந்த்

publive-image

மனைவி பிரியா உடன் அட்லி

publive-image

குடும்பத்துடன் ஸ்ரேயா

publive-image

அப்பாவுடன் அக்ஷ்ரா ஹாசன்

publive-image

ரம்யா பாண்டியன்

publive-image

அதுல்யா ரவி

publive-image

பிரியா பவானி ஷங்கர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment