நாம் அனைவரும் சமைக்க விரும்புகிறோம், ஆனால் அவை சமையலறையில் விட்டுச்செல்லும் கறைகளைப் போக்குவது தலைவலியாக இருக்கிறது. அவற்றை சுத்தம் செய்யவே அதிக நேரம் எடுக்கும்.
இன்று, சமையலறையில் அதிக நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
கத்தி, கரண்டி, ஸ்பூன் எப்படி சுத்தம் செய்வது?
தேவையான பொருட்கள்
1/2 கப் – பேக்கிங் சோடா
1 டீஸ்பூன் – உப்பு
1 கப் – வெள்ளை வினிகர்
கொதிக்கும் நீர்
செய்முறை
ஒரு ட்ரேயில், ஃபாயில் தாளை விரிக்கவும். வீடியோவில் காட்டியபடி பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். அதில் கொதிக்கும் நீரை ஊற்றவும். கத்தி, கரண்டி மற்றும் முட்கரண்டி போன்ற கட்லரிகளை 15 நிமிடங்கள் வைக்கவும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, ஓடும் நீரில் கழுவவும். டிஷ்வாஷர் சோப்புடன் கழுவி நன்கு தேய்க்கவும். பிறகு டவலால் உலர்த்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“