/tamil-ie/media/media_files/uploads/2023/03/Divya-Ganesh.jpg)
Divya Ganesh
விஜய் டிவியில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் திவ்யா கணேஷ்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா, மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தார், வக்கீலாகும் கனவோடு இருந்தவர், கேளடி கண்மனி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் திவ்யா கணேஷ் நடித்திருந்தார்.
மாடலிங்கிலும் ஜொலிக்கும் திவ்யா கணேஷ், அடிக்கடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை பகிர்வார். அப்படி ஒருமுறை திவ்யா டிஸ்ட்ரெஸ்டு ஜீன்ஸ், பிங்க் நிற டி ஷர்ட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க..
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_322285839_1159248588316475_5563611049162076834_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_322019052_475148088101037_6100843352413376476_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321995223_884850015868859_1949816864368428365_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321976546_161706263255306_9103513187486765447_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321921876_1577339376068342_3947010336933149614_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321880852_677579780503589_7744137942160626684_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321697721_857092082106036_7472253145255227139_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321688271_550408343384339_1967713498382304072_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321657990_983614319278610_4456321824387863485_n-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321657990_983614319278610_4456321824387863485_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321640614_862075635043258_4330200423901836994_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321561329_901959981224956_7305312331271811465_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321349259_521412989940613_5512250124676690540_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Snapinsta.app_1080_321332840_207904248366970_9171737474558086667_n.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.