விஜய் டிவியில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் திவ்யா கணேஷ்.
Advertisment
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா கணேஷ், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை அடிக்கடி பகிர்வார். அப்படி திவ்யா சமீபத்தில் சீ கிரின் நிறத்தில் புடவை, அதற்கு எடுப்பாக வெள்ளை நிறத்தில் ஃபுளோரல் டிசைனில் பஃப் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இந்த புடவை சிறிய கோல்டன் பார்டருடன், பிளேயின் டிசைனில் உள்ளது. ஆடம்பரம் இல்லாத, சிம்பிள் லுக் விரும்பும் பெண்களுக்கு இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.
இங்கே பாருங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“