Advertisment

திவ்யா கணேஷ் பிளாக் கலர் ஜார்ஜெட் புடவை எப்படி இருக்கு?

திவ்யா சமீபத்தில் பிளாக் கலரில் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Divya Ganesh

Divya Ganesh

விஜய் டிவியில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் திவ்யா கணேஷ்.

Advertisment

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா கணேஷ், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை அடிக்கடி பகிர்வார். அப்படி திவ்யா சமீபத்தில் பிளாக் கலரில் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

இந்த சாலிட் பிளாக் கலர் புடவைக்கு அதன் embellished பார்டர் ஃபுல் ஃபினிஷிங் லுக் கொடுக்கிறது. இந்த புடவைக்கு, sequined டீடெயில் கொண்டு செய்யப்பட்ட எம்பிராய்டரி பிளவுஸ் கூடுதல் அழகை சேர்த்து எடுப்பாக காட்டுகிறது. அதிலும் டிரெண்டி லுக் விரும்பும் பெண்களுக்கு இந்த வி நெக் ஸ்டைல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்…

இங்கே பாருங்க…

Divya ganesh
Divya ganesh
Divya ganesh
Divya ganesh
Divya ganesh
Divya ganesh
Divya ganesh

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment