Advertisment

தேன்- எலுமிச்சை ஜூஸ்... உடல் எடை குறைய காலையில் இப்படி குடிச்சுப் பாருங்க!

நீங்கள் எடை இழக்க வேண்டும் என்று நினைத்தால், காலையில் நீங்கள் குடிக்கும் பானங்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டும்.

author-image
Vasuki Jayasree
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீங்கள் எடை இழக்க வேண்டும் என்று நினைத்தால்,  காலையில் நீங்கள் குடிக்கும் பானங்களுக்கு  பதிலாக இந்த ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டும்.

Advertisment

தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீரை காலையில் முதல் வேலையாக குடித்தால் உடல் எடை குறைய உதவும். இது இந்தியாவில் உள்ள சாதாரண வழிமுறைதான்.

கிரீன் டீ

1 கப் கிரீன் டீயுடன் புதினாவை சேர்த்து குடித்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பு சத்து குறையும்.

பெருஞ்சீரகத் தண்ணீர்

பெருஞ்சீரகத்துடன், தண்ணீர் சேர்த்து குடித்தால், உடல் எடை குறைவதோடு, ஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment