Advertisment

சத்தான இந்த ட்ரை ஃப்ரூட்ஸ்: சுகர் பேஷண்ட்ஸ் இதை ட்ரை பண்ணுங்க!

சில டிரை ஃப்ரூட்ஸ் உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதை பற்றி தெரிந்துகொள்வோம். ஏப்ரிகாட், இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சில டிரை ஃப்ரூட்ஸ் உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதை பற்றி தெரிந்துகொள்வோம். ஏப்ரிகாட், இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது.

Advertisment

பேரிச்சம்பழம், இதில் நார்சத்து உள்ளது, இது அதிக பசி எடுக்காமல் உங்களை பார்த்துகொள்ளும். திராட்ச்சை இதில் 53 முதல் 66 வரை கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால் இதை சரியான அளவில் எடுத்துகொள்ளலாம்.

உலர்த்திய பிளம்ஸ், இதில் ½ கப்பில் 6.2 கிராம் நார்சத்து உள்ளது. பாதாம் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். அத்தி பழம் இதுவும் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்டது. இதனால் ரத்த குளுக்கோஸ் அதிகரிக்காது.

வால்நட்டில், இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. பிஸ்தா, இதில் புரத சத்து, நார்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ளது மேலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment