வறண்ட கூந்தலுக்கு அவகேடோ ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் முடிக்கு அற்புதங்களைச் செய்யலாம்.

ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் முடிக்கு அற்புதங்களைச் செய்யலாம்.

author-image
abhisudha
New Update
lifestyle

Dry hair care

ஷாம்பூவுக்குப் பிறகு, தலைமுடியை கண்டீஷனிங் செய்ய வேண்டும், ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் அதை அடையலாம். முடியை மென்மையாகவும், ஊட்டமளித்து, வலுவாகவும் வைக்க ஹேர் மாஸ்க் அவசியம்.

Advertisment

முடியை ஷாம்பு செய்த பிறகு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தவும். துண்டை வைத்து உலர்த்தி, பின்னர் தலைமுடி முழுவதும் தாராளமாக மாஸ்க் பயன்படுத்துங்கள், வேர் பகுதியில் இருந்து அரை முதல் ஒரு அங்குல முடியை விட்டு விடுங்கள்.. அப்ளை செய்து முடிந்ததும் முடியை சீவுங்கள், சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.

lifestyle

வறண்ட கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்

Advertisment
Advertisements

1 பழுத்த அவகேடோ ½ கப்

தேங்காய் கிரீம் 3-4 தேக்கரண்டி

கற்றாழை சாறு 4-5 தேக்கரண்டி

ஜோஜோபா எண்ணெய் அல்லது வீட் ஜெர்ம் எண்ணெய்

அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு, பின் கழுவவும்.

குறிப்பு

உங்கள் தலைமுடியை இயற்கையாக உலர வைக்கவும். ஈரமான முடியுடன் வெளியே செல்ல வேண்டாம். இது முடி பிளவுபடுவதை ஊக்குவிக்கிறது.

 வழக்கமான எண்ணெய் மசாஜ் செய்யவும்.

ப்ளோ ட்ரையர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

உங்கள் தலைமுடியை, அனைத்து வானிலையில் இருந்தும் பாதுகாக்க ஒரு ஸ்கார்ஃப் அல்லது தொப்பியை அணியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: