/tamil-ie/media/media_files/uploads/2023/07/Farina-Azad.jpg)
Farina Azad
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினா ஆசாத், ஆங்கரிங், மாடலிங், நடிப்பு என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஃபரினா, சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா போஸ்ட் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் ஃபரினா தன் தம்பியின் திருமணத்தின் போது எடுத்த வீடியோஸை பகிர்ந்து கொண்டார்.
தம்பிக்கு கல்யாணம், இது முழுக்க முழுக்க இஸ்லாமிக் திருமணம். இதுக்கு நான் புளூ கலர் புடவை, அதுக்கூட சிம்பிள் பிளவுஸ் போட்டிருக்கேன், லாக்கர்ல இருந்த எல்லா நகையையும் போட்டு ஒரு ஜூவல்லரி லுக் கொடுத்துருக்கேன்.
சயனை பாத்துக்கிறதுக்காக ஒரு சிம்பிளான ஹேர் ஸ்டைல் போட்டிருக்கேன், என்று ஃபரினா அந்த வீடியோவில் தன் லுக்கை காட்டுகிறார்.
இதுதான் என்னோட ரிசப்ஷன் லுக். இது ஒரு பீச் ரிசப்ஷன், அதனால பிளிங்க் லுக் கொடுத்துருக்கேன். வழக்கமான சாரி, பிளவுஸ் மட்டும் இல்லாம ஒரு பிளிங்க் கேப் போட்டிருக்கேன்..
ரொம்ப சிம்பிள் ஹேர் ஸ்டைல், அசஸரீஸ் போட்டிருக்கேன், ஏன்னா டிரெஸ் நல்லா ஹைலைட்டாட தெரியனும். என்று ஃபரினா அந்த வீடியோவில் கூறுகிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், பியூட்டிஃபுல் லுக், அழகா இருக்கீங்க, காஸ்ட்யூம் டிடெயில்ஸ் சொல்லுங்க என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.