/tamil-ie/media/media_files/uploads/2022/12/Farina-Azad.jpg)
Farina Azad Bridal collections
சென்னையைச் சேர்ந்த ஃபரீனா ஆசாத், தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது சின்னத்திரையின் பிரபலமான கதாநாயகியாக இருக்கிறார்.
டிவியில் தொகுப்பாளராக இருந்த போது, அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை ஃபரினா தொகுத்து வழங்கினார். பின்னர் அழகு என்ற சீரியலில் நரேஷ் ஈஸ்வருக்கு ஜோடியாக நடித்து சீரியல் உலகில் அறிமுகமானார். ஆனால் இவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.
இப்படி சீரியல், மாடலிங், தொகுப்பாளர் என பிஸியாக இருக்கும் ஃபரினா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி தன்னுடைய ஷூட்டிங், அவுட்டிங் போனபோது எடுத்த படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார்.
ஃபரினா பிரைடல் லுக் போட்டோஸ் இங்கே..
/tamil-ie/media/media_files/uploads/2022/12/170287259_445372220051345_1173396040015945473_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/297271492_1609815559419461_6420019267306117704_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/295320098_1058120834855515_5972390188044362629_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/292455751_2398953436911291_9134741842633740477_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/279688499_1088368672023467_5157177977846284481_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/278957047_661396548283791_4703190449408227228_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/269915162_136318762134428_6344457663730754108_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/241452163_3087063861541701_4100873269703122538_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/175193786_297184658532325_2279177284491379924_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/167836320_293818185508325_7348589978460605029_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/160941783_475253566845228_5064425115637479985_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/160374528_497196671662947_4746840988279423047_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/158503547_443602190179552_5716668916719405984_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/154209116_272738624426067_5215708111544439034_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/140015547_500452797603238_8780736249701021724_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/124303540_752892645568764_5370899801608946616_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/118557105_964120790723051_7112316557281424220_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/118141946_251850462487707_4679317296025825990_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/90094156_570708860458027_7813402686145287395_n.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.