Advertisment

Hai guys - டிசம்பர் 25, எத்தனை விசேஷங்கள் தெரியுமா, வாங்க தெரிஞ்சுக்கலாம்

December 25 : இன்னைக்கு டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடிகிட்டு இருப்பீங்க. இதே உற்சாகத்தோட புத்தாண்டையும் வரவேற்க தயாராகுங்க மக்களே...

author-image
kumaranbabu tk
Dec 25, 2019 09:57 IST
christmas christmas 2019 atal bihari vajpayee, rajaji, charlie chaplin, hanuman jeyanthi

christmas christmas 2019 atal bihari vajpayee, rajaji, charlie chaplin, hanuman jeyanthi, கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அடல் பிகாரி வாஜ்பாய், ராஜாஜி, சார்லி சாப்ளின், அனுமன் ஜெயந்தி

இன்னைக்கு டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடிகிட்டு இருப்பீங்க. இதே உற்சாகத்தோட புத்தாண்டையும் வரவேற்க தயாராகுங்க மக்களே...

Advertisment

இன்றைய தினத்தின் சிறப்புகளை ஒவ்வொண்ணா இப்போ பார்ப்போமா

நாட்டின் முன்னாள் பிரதமரும், பொக்ரான் அணுகுண்டு வெடித்து சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்த்து மிரளச்செய்த பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள்.

வாஜ்பாயை பத்தி நாம சொல்லிக்கிட்டே போகலாம், அவ்வளவு நல்ல விஷயம் அவர் செஞ்சிருக்காரு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் எளிதாக சாலைப்பயணம் செய்ய வசதியாக, தங்க நாற்கர சாலை திட்டத்தை வடிவமைத்தார்.

Hai guys....: இன்று ( டிசம்பர் 24) பெரியார், எம்ஜிஆர் நினைவுநாள்

கிறித்தவர்கள் ஒருபக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, இந்துக்கள் அனுமன் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடி வர்றாங்கோங்க...

மூதறிஞர் ராஜாஜி , இன்றைய தினத்தில தான் 1972ம் ஆண்டுல மறைந்தார்.

நகைச்சுவை நடிகர்களுக்கு பிதாமகனாக விளங்கும் சார்லி சாப்ளின் இந்த நாளில் தான் 1978ம் ஆண்டில் மறைந்தார்.

ok guys, மீண்டும் புதிய புதிய தகவல்களோடு நாளை மீட் பண்ணுவோம்...வரட்டா....

#Christmas #Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment