ஊற வைத்த வெந்தயம்.. உங்க தலைமுடிக்கு டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்

தோல் மருத்துவர் நிதி சிங் டாண்டன் சமீபத்தில் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும், அதன் கண்டிஷனிங் பண்புகளுடன் இன்னும் ஆரோக்கியமாக மாற்றும் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தோல் மருத்துவர் நிதி சிங் டாண்டன் சமீபத்தில் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும், அதன் கண்டிஷனிங் பண்புகளுடன் இன்னும் ஆரோக்கியமாக மாற்றும் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Fenugreek Hair benefits

நாம் அனைவரும் பளபளப்பான, வலுவான முடிக்கு ஆசைப்படுகிறோம். ஆனால் அதை ஒரே இரவில் அடைய முடியாது. அதற்கு, ஒருவர் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், மேலும் முடி எப்போதும் நீரேற்றமாகவும், எல்லா நேரங்களிலும் ஊட்டமளிப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்குகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.  அதை நீங்கள் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

Advertisment

தோல் மருத்துவர் நிதி சிங் டாண்டன் சமீபத்தில் உங்கள் தலைமுடியை பளபளப்பாக்கும், அதன் கண்டிஷனிங் பண்புகளுடன் இன்னும் ஆரோக்கியமாக மாற்றும் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்

2-3 டீஸ்பூன் – வெந்தயம், இரவு முழுவதும் ஊறவைத்தது

Advertisment
Advertisements

2-3 தேக்கரண்டி – தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் பாதி – தயிர்

செய்முறை

ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும்.

தேங்காய் எண்ணெய், தயிர் சேர்த்து கலக்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

உங்கள் உச்சந்தலையிலும் முடியின் நீளத்திலும் தடவவும். 20-30 நிமிடங்கள் வைத்திருந்து, உங்கள் வழக்கமான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கழுவவும். வலுவான முடிக்கு இந்த ஹேர் மாஸ்க் கண்டிப்பா டிரை பண்ணுங்க!

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதை பயன்படுத்துங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: