Advertisment

Eid-al-Adha 2023 Wishes: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ அழகான பக்ரீத் வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ்

Eid-al-Adha Mubarak 2023: இந்த பக்ரீத் பண்டிகை நாளில் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ அழகான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், படங்கள், வாழ்த்துகள் இங்கே…

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eid-al-Adha 2023 Wishes | Eid-al-Adha Mubarak 2023 | Eid-al-Adha (Bakrid) 2023

ஈத்-அல்-ஆதா 2023 வாழ்த்துக்கள்

Happy Eid-al-Adha 2023: பக்ரீத் பண்டிகை உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களால் செழிப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Advertisment

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்த தியாகப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை ‘ஈத் அல்-அதா’ என்றே  அழைக்கப்படுகிறது.

இந்த பக்ரீத் பண்டிகை நாளில் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ அழகான வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், படங்கள், வாழ்த்துகள் இங்கே…

publive-image

மேலான அன்பு, மனிதாபிமானம், பொருமை ஈகை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னலமற்ற நிலையில் உருவாகுவதுதான் தியாகம்.

இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

publive-image

இந் நன்னாளில் நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், மன்னிப்பு, மனிதநேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளைத் தாண்டி கடைப்பிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்க அருள் புரிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

publive-image

அனைவரும் வாழ்வில் மென்மேலும் உயரவும், இன்புற்று வாழவும் இந்த பக்ரீத் திருநாள் ஆசி புரியட்டும்.

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

publive-image

சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும்.

publive-image

ஈத்-உல்-அதா இன்நன்நாளில் அனைவருடனும் ஒற்றுமை மற்றும் செழிப்பும், அமைதியும் கொண்டு வரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இனிய பக்ரீத் நல்வாழ்த்த்துக்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment