பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அறுவடைத் திருநாள்.
Advertisment
நல்ல அறுவடை தந்தற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். பொங்கலுக்கு முன் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து புது வர்ணங்களை பூசி மாவிலை தோரணங்கள் கட்ட, அரிசி கோலங்களால் வீடுகளை அலங்கரிப்பார்கள்.
இந்த பொங்கல் பண்டிகையில் உங்கள் வீட்டை மேலும் அழகாக்கும் 10 கோலங்கள் இங்கே