Happy Dussehra 2022: உங்கள் அன்பானவர்களுக்கு பகிர விஜயதசமி வாழ்த்துகள்
Happy Vijayadashami (Dussehra) 2022 Wishes Images, Messages, Photos, Status: இந்த அன்பான விஜயதசமி, தசரா வாழ்த்துக்களுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்துங்கள்.
Happy Vijayadashami (Dussehra) 2022 Wishes Images, Messages, Photos, Status: நவராத்திரி பண்டிகையின், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம்தான் விஜயதசமி. விஜயதசமியில், எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
Advertisment
இந்த மகிழ்ச்சியான் நாளில் விஜயதசமி வாழ்த்துக்களுடன், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்துங்கள்.
மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், ராமர் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் நிரப்புவார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தசரா வாழ்த்துக்கள்!
பகவான் ராமர் உங்கள் வெற்றிப் பாதையை ஒளிரச் செய்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெறச் செய்யட்டும். இனிய தசரா வாழ்த்துகள்!