Advertisment

மும்பைக்கு பறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா: அனுஷ்கா ஷர்மா கூட இவங்களுக்கு என்ன வேலை?!

அனுஷ்கா ஷர்மா ரொம்ப இனிமையானவங்க, அவ்ளோ பேரு செல்ஃபி எடுத்தாங்க. எல்லாருக்கும் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்தாங்க- ஹேமா

author-image
abhisudha
New Update
Hema Rajkumar

Hema Rajkumar

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஜீவாவின் மனைவி மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.

Advertisment

ஹேமா Hema’s  diary எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் சமீபத்தில் ஹேமா பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

நம்ம நிறைய ஈவண்ட்ஸ் போயிருக்கோம், ஆனா இந்த ஈவண்ட் முழுக்க முழுக்க அம்மாகளுக்கானது. மும்பையில நடக்குது. எல்லா ஊருல இருந்தும் யூடியூபர்ஸ், இன்ஃபுளூயன்சர்ஸ் ஈவண்ட்க்கு வருவாங்க என்று சென்னையில் இருந்து மும்பைக்கு ஃபிளைட்டில் செல்கிறார் ஹேமா. அங்கு ஹோட்டலில் ரிஃபிரெஷ் ஆகி, ஈவண்ட் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார். அங்கு ஃபுட் ஸ்டால், ஜூஸ் ஷாப், டீ காஃபி என எல்லாமே இருந்தது, அங்கெல்லாம் சென்று ஹேமா சுற்றி காண்பித்தார்.

publive-image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு சீரியலில் மீனாவாக நடிக்கும் நடிகையுடன் ஹேமா.
publive-image

அனுஷ்கா ஷர்மா உடன் ஹேமா

அனுஷ்கா ஷர்மா ரொம்ப இனிமையானவங்க, அவ்ளோ பேரு செல்ஃபி எடுத்தாங்க. எல்லாருக்கும் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்தாங்க. இங்க நிறைய மாம்ஸ் வந்தாங்க, எல்லாரையும் பாக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என்று முடிக்கிறார் ஹேமா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment