scorecardresearch

அழகான சின்ன தேவதை! ஹிமா பிந்து கியூட் போட்டோஸ்

சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அழகான சின்ன தேவதை! ஹிமா பிந்து கியூட் போட்டோஸ்
Hima Bindhu cute photos

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து. இப்போது சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டிரெஸ் என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.

ஹிமா பிந்து கியூட் போட்டோஸ் இங்கே..

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hima bindhu ilakkiya serial sun tv