Advertisment

ஹிமா பிந்து ‘கஸ்டமைஸ்டு ஹேண்ட்லும் சில்க் சாரீ’ எப்படி இருக்கு?

பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகிய இரண்டையும் தழுவிய இந்த கஸ்டம் டிசைன் புடவையின் வசீகரத்தில் தொலைந்து போனேன்,

author-image
abhisudha
Sep 25, 2023 17:06 IST
New Update
Hima Bindhu

Hima Bindhu

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில், சகானா’வாக நடித்து பிரபலமானவர் ஹிமா பிந்து.

Advertisment

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஹிமா புடவை, சுடிதார், வெஸ்டர்ன் டிரெஸ் என விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.

அப்படி ஹிமா சமீபத்தில் பச்சை நிறத்தில், சரஸ்வதி தேவி படம் பிரிண்டட் செய்த கஸ்டமைஸ்டு ஹேண்ட்லும் சில்க் சாரீ அணிந்து எடுத்த புகைப்படம் பல பெண்களை கவர்ந்தது.

பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகிய இரண்டையும் தழுவிய இந்த கஸ்டம் டிசைன் புடவையின் வசீகரத்தில் தொலைந்து போனேன்.

தெய்வீகமான சரஸ்வதி தேவி, துணி முழுவதும் அழகாக வரையப்பட்டுள்ளது, அவரது இருப்பு படைப்பாற்றல், அறிவின் சிம்பொனிக்கு ஊக்கமளிக்கிறது. தாமரை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட, ஒவ்வொரு இதழும் பழங்காலக் கதைகளை கிசுகிசுப்பது போல் தெரிகிறது.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

கலையில் உடுத்தி, பக்தியில் மயங்கி - இந்த புடவை காலத்தை கடந்த ஒரு கதையை பின்னுகிறது.

இந்த கஸ்டமைஸ்ட் புடவைக்கு, வர்ணா வஸ்திரம்-க்கு வாழ்த்துகள்! சரஸ்வதி தேவி மற்றும் தாமரை உருவங்கள் இந்த கலை நயத்தில் தடையின்றி கலக்கின்றன.

இவ்வாறு ஹிமா பிந்து இந்த புடவையை வர்ணித்து இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்...

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment