பிளாஸ்டிக் அரிசிகளின் ஊடுருவல் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயமாகும். சில அரிசியை பார்த்தாலே, பளபளவென்று பாலிஷ் போட்டது போன்று இருக்கும். ஆனால், சில அரிசியை பார்த்தால், மஞ்சள் நிறத்திலோ, அழுக்காகவோ இருப்பது போன்று தோற்றமளிக்கும். உண்மையில், இதுபோன்ற அரிசிகள் தான் சுத்தமான ஒரிஜினல் அரிசி என்கின்றனர் ஆய்வாளர்கள். பாலிஷ் செய்யப்பட்டு பளபளவென்று இருக்கும் அரசி உடலுக்கு நல்லதல்ல என்றும் கூறுகின்றனர்.
Advertisment
அப்படிப்பட்ட அரிசி கூட பரவாயில்லை... பிளாஸ்டிக் அரிசிகளை என்ன செய்வது? பிளாஸ்டிக் அரிசிகளை எப்படி இனம் கண்டறிவது?
கடைகளில், குறிப்பாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் நாம் வாங்கும் அரிசி உண்மையான அரிசி தானா என்பதை அறியும் எளிய வழிமுறைகளை வீடியோ தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.