scorecardresearch

உலக மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து.. சமஸ்கிருதம் முதல் ஜப்பானிய மொழி வரை.. இங்கே பாருங்க!

புத்தாண்டு வாழ்த்துகள் 2023: வெவ்வேறு மொழிகளில் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ எப்படிக் கூறலாம் என்பதைப் பார்க்கலாம்.

How to wish Happy New Year in Hindi, French Spanish and other languages
புத்தாண்டு வாழ்த்துகள் 2023

புத்தாண்டு வாழ்த்துகள் 2023: 2023 பிறக்கவுள்ளதால், மக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தங்கள் அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்பினால், அவர்களுக்கு வேறு மொழியில் அன்பான வாழ்த்துக்களை ஏன் அனுப்பக்கூடாது?

‘நவ் வர்ஷ் கி ஹர்திக் ஷுப்கம்னாயீன்’ முதல் ‘போன் ஆனி வரை, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

  • சமஸ்கிருதம்-சுகதம் நுதன்வர்ஷம் (Sukhadam Nutanvarsham)
  • இந்தி- நவ் வர்ஷ் கி ஷுப்கம்னாயீன் (Nav varsh ki shubhkamnaayein)
  • பஞ்சாபி- நவா சால் முபாரக்
  • தமிழ்- புத்தாண்டு வாழ்த்துகள்
  • தெலுங்கு – நூடானா சன்வத்சர சுபகாங்க்ஷாலு
  • குஜராத்தி – சாலா முபாரகா
  • மராத்தி – நவீன் வர்ஷ்ச்ய சுபேச்ச
  • உருது – நயா சால் முபாரக் ஹோ
  • கொரியன்- சே போக் மேன் ஐ பேட் ஈசுயோ (saehae bog manh-i bad-euseyo)
  • பிரெஞ்ச் – போன் ஆனி (Bonne Année)
  • இத்தாலியன்- ஃப்ரோகெஸ் நியுஸ் ஜஹர் (Frohes neues Jahr)
  • ஸ்பானிஷ் – பெலிஸ் அனோ நூவோ (¡Feliz año nuevo!)
  • சீனா மாண்டரின்- ஷின் நைன் குவா லி ( Xin Nian Kuai Le)
  • ஜப்பானிஷ் – யோ ஒடஷியோ (Yoi otoshi o)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: How to wish happy new year in hindi french spanish and other languages

Best of Express