அடேங்கப்பா எவ்ளோ அசால்ட்டா பண்றாங்க: நடிகைகளின் யோகா படத் தொகுப்பு

மார்ச் முதல் வாரம் சர்வதேச யோகா வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

International Yoga Week 2020
International Yoga Week 2020

International Yoga Week : சர்வதேச யோகா வாரம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகைகளின் யோகாசன படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Taapsee Pannu
கடற்கரையில் யோகாசனம் செய்யும் டாப்ஸி
Rakul Preet Singh
மவுண்டைன் போஸில் ரகுல் ப்ரீத் சிங்
Pariniti chopra
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் பருமனாக இருந்த பரினிதியின் தீவிர உழைப்பு இதான் போல
Kangana Ranaut
புல்வெளியில் கங்கனா ரனாவத்தின் யோகாசனம்
Jacqueline-Fernandez
ஒற்றைக் கையில் அசால்ட்டாக நிற்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
Kajal Agarwal
உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள காஜல் இதைத் தான் செய்கிறாரோ
Hansika
தியானத்தில் ஹன்சிகா
Shilpa Shetty
நடிகைகளின் யோகா என்றதுமே முதலி நினைவுக்கு வரும் ஷில்பா ஷெட்டி

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: International yoga week 2020 shilpa shetty taapsee pannu kajal agarwal

Next Story
2020 லீப் ஆண்டு : தாவி மகிழும் ‘கூகுள் டூடுல்’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express