விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் ஆரம்பத்திலே பல ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன்.
இலங்கையின் ஜாஃப்னா மகாணத்தில் பிறந்த ஜனனிக்கு இப்போது 21 வயது ஆகிறது. சிறிய வயதில் இருந்தே ஜனனிக்கு சினிமா மீது ஆசை. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. பிறகு, ஊடகத் துறையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி உள்ளார். ஜனனி இதுவரை 10-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து உள்ளார்.
ஜனனிக்கு பாரம்பரிய உடை அணிவது பிடிக்கும். அதேபோல் கிளாசிக்கல் டான்சிலும் இவருக்கு அதீத விருப்பம்.
ஜனனி குணசீலன் கியூட் போட்டோஸ் இங்கே..












“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“