/tamil-ie/media/media_files/uploads/2022/11/Sweety-.jpg)
Sweety @ Kanmani Manoharan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் அகிலனின் மனைவி அஞ்சலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கண்மனி மனோகரன். இவரும், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.
அதன்பிறகு, கண்மனி ஜீ தமிழ் டிவியில் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது கண்மனி, ஜீ தமிழ் டிவியில், அமுதாவும், அன்னலட்சுமியும் சீரியலில் நடிக்கிறார். இதில், செந்தில் கதாப்பாத்திரத்தில் அருண் பத்மநாபன் நடிக்கிறார். செந்தில் அம்மா அன்னலட்சுமி, கதாபாத்திரத்தில் கருத்தம்மா ராஜஸ்ரீ நடிக்கிறார்.
சீரியலில் பிஸியாக நடிக்கும் கண்மனி, இன்ஸ்டாகிராமிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்மனியை பின்தொடர்கின்றனர்.
அப்படி கண்மனி பகிர்ந்த சில மாடர்ன் படங்கள் இதோ!
/tamil-ie/media/media_files/uploads/2022/11/305904981_153174107393444_8623504789459847895_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/302191857_1360807627783323_5441923997405554422_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/301188373_1496976044087605_1934965984776168098_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/300170450_736820114059372_5252454086168471989_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/298577612_1236417783838172_227641094937062212_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/298148725_442980514412380_6160851850434075264_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/290193418_159019590022507_7929519281465127017_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/284693720_336070298598452_2772321419303628791_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/279158107_1241410319725756_1213314373102014094_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/276135881_5090255864358863_381468154299024820_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/271643910_1096645184210854_3260402884527623346_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/270286046_221630106806312_2941501914087609390_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/270020858_646347609850213_4901289381502322886_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/265388361_613936959928608_3742631549785064570_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/266452245_279154187501441_534869270906874057_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/234128714_528281631811440_2077564672563610538_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/230829050_849543682333078_492121049323222055_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/227277541_359934905542894_4643712619039703089_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/226252810_1172063459940649_2872720032499061028_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/11/279162492_5021564714616985_1260754305598822410_n.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us