/tamil-ie/media/media_files/uploads/2022/12/diwali-decor_759_ts.jpg)
Karthigai 2022 Wishes. Images, Status
கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் திருக்கார்த்திகை செவ்வாய் கிழமை (டிச. 6) கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ திருக்கார்த்திகை வாழ்த்துகள், ஸ்டேட்டஸ், படங்கள்…
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Diwali-2022-photos-820-9.jpg)
இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்!
/tamil-ie/media/media_files/uploads/2022/12/diwali-7595.jpg)
இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்!
/tamil-ie/media/media_files/uploads/2022/12/candles_759_ts.jpg)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/diwali-diyas_ts_759.jpg)
விளக்குகளின் ஒளி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பிரகாசத்தில் நிரப்பட்டும். இனிய திருக்கார்த்திகை வாழ்த்துகள்!
/tamil-ie/media/media_files/uploads/2022/12/flower_759_ts.jpg)
இந்த நாள் உங்களுக்கு அழகான தொடக்கம், புதிய நம்பிக்கை மற்றும் புதிய கனவுகளை கொண்டு வரட்டும். உங்களுக்கு திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்!
தீப ஒளி உங்கள் வீட்டை அழகாக ஒளிரச் செய்து உங்கள் வாழ்க்கைக்கு மேலும் அர்த்தத்தை சேர்க்கட்டும். இனிய திருக்கார்த்திகை வாழ்த்துகள்!
/tamil-ie/media/media_files/uploads/2022/12/lamp-puja_759_getty-images.jpg)
தீப ஒளி விளக்குகள் முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.