scorecardresearch

இந்த மழைக்கு ஹெல்தி ப்ளஸ் டேஸ்டியான ஸ்நாக்ஸ் கீரை வடை!

பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும்

இந்த மழைக்கு ஹெல்தி ப்ளஸ் டேஸ்டியான ஸ்நாக்ஸ் கீரை வடை!
keerai vadai keerai vadai recipe in tamil ,

Keerai vadai, keerai vadai recipe in tamil : சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் . கீரையை பொரியல், கூட்டு மட்டும் செய்து சாப்பிடாமல் வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஆரோக்கியம் நிறைந்த கீரை வடை செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க..

பச்சை மிளகாய் – 2,
முளைக்கீரை, பசலைக் கீரை – தலா ஒரு கப்,
வெங்காயம் – 2
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

* கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சுவையான கீரை வடை ரெடி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Keerai vadai keerai vadai recipe in tamil keera vadai making video keera vadai