இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
சமீபத்தில் லாஸ்லியா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், லாஸ்லியா ஒன் ஷோல்டர் ஷீத் டிரெஸ், கர்டெய்ன் பேங்க்ஸ் ஹேர் ஸ்டைல் உடன் பார்க்க ஸ்டைலாக இருந்தார்.
அந்த போட்டோஸ் பாருங்க…








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“