Advertisment

லாஸ்லியா ஒவர்சைஸ்டு டீ ஷர்ட் எப்படி இருக்கு? ஃபாரீன் டிரிப்க்கு பர்ஃபெக்ட் லுக் இதுதான்

லாஸ்லியா சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்று சுற்றிப்பார்த்த போது எடுத்த படங்களை த்ரொபேக் சிங்கப்பூர் என்று கேப்ஷனிட்டு தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

Advertisment

லாஸ்லியா சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்று சுற்றிப்பார்த்த போது எடுத்த படங்களை த்ரொபேக் சிங்கப்பூர் என்று கேப்ஷனிட்டு தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அதில் கிரீம் கலர் ஒவர்சைஸ்டு பிரிண்டட் டீ ஷர்ட், அதற்கு மேட்சிங் ஆக மினி ஸ்கர்ட், கால்களில் ஸ்னீக்கர்ஸ், கையில் வாட்ச் மட்டும் அணிந்திருந்தார். இந்த லுக் பலரையும் கவர்ந்தது.

லாஸ்லியா இன்ஸ்டா கிளிக்ஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment